தமிழ் உட்குழு யின் அர்த்தம்

உட்குழு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியதுமான சிறு குழு.