தமிழ் உடன்கட்டை ஏறு யின் அர்த்தம்

உடன்கட்டை ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (முற்காலத்தில்) கணவனின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளுதல்.