தமிழ் உடனடி யின் அர்த்தம்

உடனடி

பெயரடை

  • 1

    தற்போது மிக அவசியமான.

    ‘வேலையைத் தேடிக்கொள்வதே அவனுடைய உடனடிக் குறிக்கோள்’
    ‘இந்த மாத்திரை தலைவலிக்கு உடனடி நிவாரணம் தரும்’