தமிழ் உடனடியாக யின் அர்த்தம்

உடனடியாக

வினையடை

  • 1

    சிறிது நேரம்கூடக் காத்திராமல்; தாமதம் சிறிதும் இல்லாமல்.

    ‘அரசு இந்தப் பிரச்சினைமீது உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்’
    ‘வாங்கிய கடனை உடனடியாகக் கொடுத்துவிடு’
    ‘உடனடியாக ஞாபகத்திற்கு வந்த பெயர்கள் இவை’