தமிழ் உடனடி லாட்டரி யின் அர்த்தம்

உடனடி லாட்டரி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பரிசுச் சீட்டு வாங்கிய கணமே எண்களை மறைத்திருக்கும் மேல்பூச்சைச் சுரண்டிவிட்டு முடிவைத் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் லாட்டரி; சுரண்டல் லாட்டரி.