தமிழ் உடனிகழ்ச்சி யின் அர்த்தம்

உடனிகழ்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் நிகழும் மற்றொரு நிகழ்ச்சி.

    ‘புரட்சியின் உடனிகழ்ச்சியாகக் கலாச்சார மாற்றமும் நிகழும்’