தமிழ் உட்பிரிவு யின் அர்த்தம்
உட்பிரிவு
பெயர்ச்சொல்
- 1
(பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்) சிறு பிரிவு.
‘இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் நான்காவது உட்பிரிவில் கூறப்பட்டுள்ளவை மிக முக்கியமானவை’‘பாலூட்டிகளுள் பல உட்பிரிவுகள் உள்ளன’‘இந்த நிகழ்ச்சியை நாடகத்தின் உட்பிரிவாக அமைக்கலாம்’