தமிழ் உடம்படுமெய் யின் அர்த்தம்

உடம்படுமெய்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    உயிரில் முடியும் சொல் உயிரில் துவங்கும் சொல்லோடு இணைக்கப்பட வேண்டியபோது அந்த இரு உயிரெழுத்துகளையும் சேர்க்கும் முறையில் இடையில் தோன்றும் (‘ய்’ அல்லது ‘வ்’ என்னும்) மெய்யெழுத்து.

    ‘‘தலை’ என்ற சொல்லையும் ‘எடு’ என்ற சொல்லையும் சேர்த்து எழுதும்போது உடம்படுமெய்யாகிய ‘ய்’ இடையே வந்து ‘தலையெடு’ என்று ஆகிறது’