தமிழ் உடல்நிலை யின் அர்த்தம்

உடல்நிலை

பெயர்ச்சொல்

  • 1

    உடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியக் குறைவான) நிலைமை.

    ‘எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது’
    ‘உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஒரு மாத மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டார்’