தமிழ் உடலுறவு யின் அர்த்தம்

உடலுறவு

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்களில்) பாலுணர்வின் உந்துதலினால் (பெரும்பாலும்) ஆணும் பெண்ணும் இனப்பெருக்க உறுப்புகளால் கொள்ளும் தொடர்பு; புணர்ச்சி.

    ‘பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதன்மூலம் பாலுறவு நோய்கள் வராமல் தடுக்கலாம்’