தமிழ் உடல் ஊனமுற்ற யின் அர்த்தம்
உடல் ஊனமுற்ற
பெயரடை
- 1
(பிறப்பிலிருந்தே அல்லது விபத்தினால்) அங்க அமைப்பில் குறைபாடு உடைய.
‘உடல் ஊனமுற்ற ராணுவத்தினருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது’‘உடல் ஊனமுற்றோருக்கான பயிற்சி மையம்’
(பிறப்பிலிருந்தே அல்லது விபத்தினால்) அங்க அமைப்பில் குறைபாடு உடைய.