தமிழ் உடல் பொருள் ஆவி யின் அர்த்தம்

உடல் பொருள் ஆவி

பெயர்ச்சொல்

  • 1

    அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும் உடைமைகளும்.

    ‘என் தந்தை தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து இந்தக் கல்லூரியைக் கட்டினார்’