தமிழ் உடுக்குறி யின் அர்த்தம்

உடுக்குறி

பெயர்ச்சொல்

  • 1

    (ஏதேனும் ஒரு குறிப்புக்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு.