தமிழ் உடும்புப்பிடி யின் அர்த்தம்

உடும்புப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குழந்தை குப்புறப் படுத்த நிலையில் முதன் முதலாக) தலையைத் தூக்கிப் பார்த்தல்.

    ‘இப்போதுதான் பிள்ளை உடும்புப்பிடிக்கத் தொடங்கியுள்ளது’
    ‘பிள்ளை உடும்புப்பிடிக்கும்போது ஒரு படம் எடுத்து அனுப்பு’