தமிழ் உடைய யின் அர்த்தம்

உடைய

பெயரடை

  • 1

    (குறிப்பிடப்படும் தன்மை, குணம், பண்பு முதலியவை) கொண்ட; உள்ள.

    ‘நல்ல குணம் உடைய பெண்’
    ‘தகுதி உடைய மாணவன்’
    ‘சோதிடத்தில் நல்ல பரிச்சயம் உடைய நண்பர்’