தமிழ் உணவு யின் அர்த்தம்

உணவு

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்கள், விலங்குகள் போன்றவை) உயிர்வாழ்வதற்காக உட்கொள்வது/(தாவரங்கள்) உயிர்வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளும் சத்துகள்.

    ‘திரவ உணவு’
    ‘உணவு தானிய உற்பத்தி’
    ‘ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக்கொள்கின்றன’