தமிழ் உணவுக் குழல் யின் அர்த்தம்

உணவுக் குழல்

பெயர்ச்சொல்

  • 1

    உண்ட உணவு உள்ளே செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பைவரை உள்ள குழாய் போன்ற உறுப்பு.