தமிழ் உணவுச் சங்கிலி யின் அர்த்தம்

உணவுச் சங்கிலி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொன்றுக்கு உணவு என்ற வகையில் தாவரங்கள், விலங்குகள் என்று எல்லா உயிரினங்களும் இணைந்த தொடர்.

    ‘ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் உணவுச் சங்கிலியைப் பாதிக்கின்றன’