தமிழ் உதட்டளவில் யின் அர்த்தம்

உதட்டளவில்

வினையடை

  • 1

    (முழு மனத்துடன் இல்லாமல்) வெறும் வாய் வார்த்தையாக.

    ‘‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று உதட்டளவில் சொன்னால் போதாது. தான் செய்த தவறை அவன் உணர வேண்டும்’