தமிழ் உத்தரவு கொடு யின் அர்த்தம்

உத்தரவு கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (துறவிகள், பெரியவர்கள் போன்றோர் அவர்கள் முன்னிலையிலிருந்து ஒருவர்) போக விடைகொடுத்தல்.

    ‘சாமி உத்தரவு கொடுத்தால் நான் கிளம்பலாம் என்று பார்க்கிறேன்’