தமிழ் உத்தரி யின் அர்த்தம்

உத்தரி

வினைச்சொல்உத்தரிக்க, உத்திரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிறத்தல்.

    ‘நல்ல குடும்பத்தில் உத்தரித்தும் இப்படித் திரிகின்றானே!’

தமிழ் உத்தரி யின் அர்த்தம்

உத்தரி

வினைச்சொல்உத்தரிக்க, உத்திரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கஷ்டம், சிரமம் போன்றவற்றை) அனுபவித்தல்.

    ‘கொஞ்சம் காலத்திலேயே எல்லாவற்றையும் உத்தரித்துவிட்டேன்’