தமிழ் உதைபந்து யின் அர்த்தம்

உதைபந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கால்பந்து.

    ‘உதைபந்துக்கு இன்னும் கொஞ்சம் காற்று அடிக்க வேண்டும்’
    ‘அவன் திறமையான உதைபந்தாட்டக்காரன்’
    ‘உதைபந்தாட்டப் போட்டி’