தமிழ் உந்து பலகை யின் அர்த்தம்

உந்து பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (நீச்சல் குளத்தில் குதிப்பதற்கு முன்) உந்தி மேலெழுவதற்கு உதவும் வலுவான நீண்ட பலகை.

    ‘உந்து பலகையில் எம்பி, மேலெழும்பி இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டுக் குளத்தில் தலைகீழாகப் பாய்ந்தான்’