தமிழ் உன்னு யின் அர்த்தம்

உன்னு

வினைச்சொல்உன்ன, உன்னி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு எம்புதல்; உந்துதல்.

  ‘சுவரில் உன்னிப் பாய்ந்து உள்ளே வந்தான்’

தமிழ் உன்னு யின் அர்த்தம்

உன்னு

வினைச்சொல்உன்ன, உன்னி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றைச் சொல்ல அல்லது கேட்க வாயை) திறத்தல்.

  ‘நான் அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று வாயை உன்னுவேன். ஆனால் கௌரவம் கேட்க விடாது’
  ‘அக்காவிடம் மாமாவைப் பற்றிச் சொல்லப் பலமுறை வாயை உன்னினேன். ஆனால் முடியவில்லை’