தமிழ் உபசரிப்பு யின் அர்த்தம்

உபசரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும்) வரவேற்பும் கவனிப்பும்.

    ‘உபசரிப்பில் யாரும் அம்மாவை மிஞ்ச முடியாது’