தமிழ் உபயோகப்படுத்து யின் அர்த்தம்

உபயோகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    பயன்படுத்துதல்.

    ‘கோடைக் காலத்தில் பருத்தி ஆடைகளை உபயோகப்படுத்துவது நல்லது’
    ‘சமையலுக்கு நீங்கள் என்ன எண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்?’