தமிழ் உபாசகன் யின் அர்த்தம்

உபாசகன்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாகப் பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவன்.

    ‘கருமாரியம்மன் உபாசகர்’
    ‘சக்தி உபாசகன்’
    உரு வழக்கு ‘அழகின் உபாசகன்’