தமிழ் உபாசி யின் அர்த்தம்

உபாசி

வினைச்சொல்உபாசிக்க, உபாசித்து

  • 1

    (பெரும்பாலும் பெண் தெய்வத்தை) தீவிரமாக வழிபடுதல்.

    ‘தேவியை உபாசித்து அருள் பெற்றவர்’