தமிழ் உம்மென்று யின் அர்த்தம்

உம்மென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் கோபம், கவலை முதலியவற்றால் பேச விருப்பம் இல்லாமல்) முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.

    ‘அவன் முதல்முறையாக நம் வீட்டிற்கு வரும்போது நீ உம்மென்று இருந்தால் அவன் என்ன நினைப்பான்?’
    ‘என்ன நடந்தது? ஏன் உம்மென்று இருக்கிறாய்?’