தமிழ் உமல் யின் அர்த்தம்

உமல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலையால் பின்னப்பட்ட பைபோல இருப்பது.

    ‘உமலுக்குள் மீனை வாங்கிப் போட்டுக்கொண்டாள்’