தமிழ் உயர்விளைச்சல் ரகம் யின் அர்த்தம்

உயர்விளைச்சல் ரகம்

பெயர்ச்சொல்

  • 1

    வீரிய விதைகள், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், குறுகிய காலச் சாகுபடி போன்றவற்றை உள்ளடக்கிய, அதிக மகசூல் தரும் பயிர் ரகம்.