தமிழ் உயரே யின் அர்த்தம்

உயரே

வினையடை

  • 1

    மேலே; மேல்நோக்கி.

    ‘அதோ உயரே பாருங்கள்!’
    ‘உயரே செல்லச்செல்லக் காற்றின் அழுத்தம் படிப்படியாகக் குறையும்’