தமிழ் உயர்திணை யின் அர்த்தம்

உயர்திணை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    மனிதரையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு.