தமிழ் உயிர்க்கோழி யின் அர்த்தம்

உயிர்க்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    (இறைச்சிக்காக) உயிரோடு விற்கப்படும் கோழி.

    ‘உயிர்க்கோழி வாங்கினால் இறைச்சியைவிட விலை சற்றுக் குறைவுதான்’