தமிழ் உயிர்கா யின் அர்த்தம்

உயிர்கா

வினைச்சொல்-காக்க, -காத்து

  • 1

    ஆபத்திலிருந்து காத்தல்; வாழ வைத்தல்.

    ‘உயிர்காப்பான் தோழன்’
    ‘உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்’