தமிழ் உயிர்த்தெழு யின் அர்த்தம்

உயிர்த்தெழு

வினைச்சொல்-எழ, -எழுந்து

 • 1

  செயல்படத் தொடங்குதல்.

  ‘உறங்கிக்கிடந்த உணர்வுகள் உயிர்த்தெழுந்தன’

 • 2

  கிறித்தவ வழக்கு
  மீண்டும் உயிர் பெறுதல்.

  ‘இறந்த மூன்றாம் நாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்’