தமிழ் உயிர்நிலை யின் அர்த்தம்

உயிர்நிலை

பெயர்ச்சொல்

  • 1

    உயிர்நாடி.

    ‘தொனியே கவிதையின் உயிர்நிலை’

  • 2

    (புராணங்களில்) ஒருவருடைய உயிர் அவருடைய உடம்பில் அமைந்திருப்பதாக நம்பப்படும் பகுதி.

    ‘துரியோதனனின் உயிர்நிலையை அறிந்து தொடையில் அடித்துக் கொல்கிறான் பீமன்’