தமிழ் உயிரூட்டு யின் அர்த்தம்

உயிரூட்டு

வினைச்சொல்-ஊட்ட, -ஊட்டி

  • 1

    புது வேகம் அல்லது எழுச்சி தருதல்.

    ‘இந்தத் திரைப்படத்துக்கு உயிரூட்டுவது அதிலுள்ள வசனங்களே!’