தமிழ் உயிர் உரம் யின் அர்த்தம்

உயிர் உரம்

பெயர்ச்சொல்

  • 1

    காற்று மண்டலத்தில் காணப்படும் தழைச்சத்தை ஈர்த்துப் பயிர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றிக் கொடுக்கும் நுண்ணுயிரிகள்.