தமிழ் உரம்விழு யின் அர்த்தம்

உரம்விழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பச்சிளம் குழந்தையின்) கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் சுளுக்கு ஏற்படுதல்.

    ‘தூக்கத் தெரியாமல் தூக்கிக் குழந்தைக்கு உரம்விழுந்துவிட்டது’
    ‘சின்னப் பெண்ணிடம் போய்க் குழந்தையைக் கொடுக்கலாமா? உரம்விழுந்துவிட்டால் என்ன செய்வது?’