தமிழ் உரிமைப்பங்கு யின் அர்த்தம்

உரிமைப்பங்கு

பெயர்ச்சொல்

  • 1

    காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாளருக்குத் தரவேண்டிய தொகை/அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய், தாதுக்கள், நிலக்கரி முதலிய) பொருளுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டிய தொகை.