தமிழ் உருக்காலை யின் அர்த்தம்

உருக்காலை

பெயர்ச்சொல்

  • 1

    மிக அதிக வெப்பநிலையில் உலோகத்தை உருக்கிக் கம்பி, தகடு போன்றவற்றைத் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை.