தமிழ் உருக்கொள் யின் அர்த்தம்

உருக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    உருவாகுதல்.

    ‘வங்கக் கடலில் காற்றழுத்த மண்டலம் புயல் சின்னமாக உருக்கொண்டுள்ளது’