தமிழ் உருட்டிப்புரட்டி யின் அர்த்தம்

உருட்டிப்புரட்டி

வினையடை

  • 1

    (ஒரு செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த) எல்லா விதமான வழிமுறைகளையும் உபாயங்களையும் கையாண்டு.

    ‘உருட்டிப்புரட்டி ஒரு வீடு வாங்கிவிட்டார்’