தமிழ் உருட்டிமிரட்டி யின் அர்த்தம்

உருட்டிமிரட்டி

வினையடை

  • 1

    (ஒருவரைத் தனக்கு அடிபணிய வைக்கும் நோக்கத்தோடு) அதட்டியும் மிரட்டியும்.

    ‘இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கிறார் என்று பார்க்கிறீர்களா? கொடுத்த கடனை உருட்டிமிரட்டி வசூலிக்க அவருக்குத் தெரியும்’
    ‘யாராவது உருட்டிமிரட்டிக் கேட்டால் அவன் உண்மையைக் கக்கிவிடுவான்’