தமிழ் உருண்ட யின் அர்த்தம்

உருண்ட

பெயரடை

  • 1

    (தலை, முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான.

    ‘உருண்ட முகமும் வழுக்கைத் தலையும்’

  • 2

    (தசைகளைக் குறிக்கும்போது) திரட்சியான.

    ‘உருண்ட புஜங்கள்’