தமிழ் உருது யின் அர்த்தம்

உருது

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த, இந்தியோடு தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரிய மொழி.