தமிழ் உருபு யின் அர்த்தம்

உருபு

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வேற்றுமைப் பொருளையும் உவமைப் பொருளையும் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.