தமிழ் உருமறைப்பு யின் அர்த்தம்

உருமறைப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப்படும் அமைப்பு.

    ‘அதற்குமேல் தென்னையோலைப் போட்டு உருமறைப்பு. பக்கத்திலேயே சமைக்கவும் படுக்கவும் ஒரு கொட்டில்’
    ‘விமானத் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக நிலவறைகளை உருமறைப்பு செய்வது வழக்கம்’