தமிழ் உருளி யின் அர்த்தம்

உருளி

பெயர்ச்சொல்

  • 1

    வாய் அகன்ற, உருண்டை வடிவ, உயரம் குறைந்த வெண்கலப் பாத்திரம்.

    ‘எவர்சில்வர் வராத காலத்தில் சமைப்பதற்கு உருளியைப் பயன்படுத்தினார்கள்’